கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் – பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (25-08-2022) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும், கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளது. விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 30 வயதுடைய துரைராசா டிலக்சன் என்னும் இளம் குடும்பஸ்தர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியைச்ச சேர்ந்த … Continue reading கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!